வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
 
     
   
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு


நூல்வெளி
 
# நூலின் பெயர் திறனாய்வாளர்
29 நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்மகன்
28 கருணாநிதி என்ன கடவுளா? வெங்கட் சாமிநாதன்
27 வெட்டுப்புலி வெங்கட் சாமிநாதன்
26 காதுள்ளவர்கள் கேட்கக் கடவது தமிழ்மகன்
25 கொற்றவை: வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...! தமிழ்மகன்
24 யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்! தமிழ்மகன்
23 ஜான் ஆப்பிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை லிவி
22 பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்! தமிழ்மகன்
21 தேகம் - தலைமுறை தாண்டி நிற்கும் இலக்கியம் புதியபாரதி
20 மாதொரு பாகன் தமிழ்மகன்
19 கனடாகாரரின் அமெரிக்ககாரி! தமிழ்மகன்
18 குற்றமே தண்டனையாக... தமிழ்மகன்
17 தந்தையரும் தனயரும் தமிழ்மகன்
16 பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் தமிழ்மகன்
15 401 காதல் கவிதைகள் தமிழ்மகன்
14 சிலர் மனிதர்கள் ஆனார்கள் தமிழ்மகன்
13 என் மதுரை நினைவுகள் தமிழ்மகன்
12 சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ் தமிழ்மகன்
11 பிரேம்சந்தின் சிறந்த கதைகள் தமிழ்மகன்
10 சிதைந்த கூடு தமிழ்மகன்
09 வியத்தலும் இலமே தமிழ்மகன்
08 மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது தமிழ்மகன்
07 வெண்ணிற இரவுகள் தமிழ்மகன்
06 கணிதத்தின் கதை தமிழ்மகன்
05 இரவு தமிழ்மகன்
04 சிதைவுகள் தமிழ்மகன்
03 புத்துயிர்ப்பு தமிழ்மகன்
02 அடிமையின் மீட்சி தமிழ்மகன்
01 உண்மை கலந்த நாட்குறிப்புகள் தமிழ்மகன்


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </