வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

விளிம்பு நிலை மனிதர்கள், அதிகம் அறியப்படாத மனிதர்களின் அனுபவங்கள்
 
 
 

 

 

 

 

 

 
     
     
     
   
அனுபவம் புதுமை
1
 
 

நாம் தினம் தினம் பார்த்துப் பழகிப் போன மனிதர்கள், பார்த்தாலே அருவருவருப்பாக உணரும் மனிதர்கள் என இந்த சமூதாயத்தில் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை அவன் தொழிலை வைத்து எடைபோடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிணவறையில் காவல் காக்கும் காவலாளி, மனநிலை மருத்துவமனியில் வேலைபார்க்கும் பணியாள், செங்கல் சூலை மனிதர்கள் என இந்த விளிம்பு நிலை மனிதர்களின் வேலையை நம்மால் ஒரு நாள் கூட செய்ய முடியாவிட்டாலும், அவர்களை கேலி பேசுவதும், வசைபாடுவதும் சிலரின் மரபு.

இதுப் போன்ற விளிம்பு மனிதர்களின் தொழில் பற்றி அவர்களின் மனநிலையையும், அவர்களின் தொழில் பற்றி மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் நோக்கில் இந்தப் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதேப போன்று உங்களுக்கு தெரிந்த விளிம்பு நிலை மனிதர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

editor@thamizhstudio.com

   
   
   
   
   
   
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS மற்றவை TS அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை
 
# துறை பெயர்
     
1. கரி சூளை  


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

2 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

நல்ல முயற்சி. நான் ஏற்கெனவே உங்களிடம் சொல்லியபடி பெரும்பாலும் கேள்விகள் இருந்தன.. எப்படிக் கேள்விகள் இருந்தாலும் மாமா, அழகாக தன்போக்கில் பதில் சொல்லிவிடுவார்...அன்னதானம் போல் இல்லாமல் இன்னும் இன்னும் சாப்பிடத் தூண்டுகிற விதமாக இருந்தது..அவர் பேச்சு..ஒலிப்பதிவு ந்ன்றாக இருந்ததை தவறாமல்பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்.

அனுப்பியவர் கலாப்ரியா on Thursday, 4.11.10 @ 07:39am

மிகவும் அருமை

அனுப்பியவர் அப்துல் on Thursday, 11.11.10 @ 03:06am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.