கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
 
  (குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கும், தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதேனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)  
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள் போட்டிகள் வாயில்

சினிமா கலை இரசனை இயக்கம் மற்றும் நிழல் இணைந்து நடத்தும் குறும்பட ஆவணப்பட போட்டி. (இறுதித் தேதி: 30.11.2009)

   

தமிழ் மக்கள் கலை விருது ருபாய் 50,000 பரிசுத்தொகை.

நிழல் இதழ் ஒன்பதாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டியும், சிதம்பரம் சினிமா கலை இரசனை இயக்க ஆரம்பத்தை முன்னிட்டும் நடத்தப்படும் குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கான படங்கள் கீழ்காணும் விதிகளுக்குட்பட்டு வரவேற்கப்படுகின்றன.

* குறும்படங்கள் / ஆவணப்படங்கள் எந்த உள்ளடக்கத்திலும் இருக்கலாம்.

* குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள்ளும் ஆவணப்படம் கால வரையின்றியும் இருக்கலாம். குறும்படத்திற்கு 25 ஆயிரமும், ஆவணப்படத்திற்கு 25 ஆயிரமும் பரிசுத்தொகை பிரித்து வழங்கப்படும்.

* படங்கள் 1.1.2008 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.

* தேர்வு செய்யப்படாத படங்கள் திருப்பி அனுப்ப இயலாது.

* போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாக கடிதத்தொடர்பு அனுமதிக்கப்பட மாட்டாது.

* போட்டி முடிவுகள் ஜனவரி மாத நிழல் இதழில் வெளியிடப்படும். பிப்ரவரி முதல் வாரம் சிதம்பரத்தில் நடக்கும் விழாவில் பரிசுகள் தரப்படும். தேர்வு பெற்ற படங்கள் திரையிடப்படும்.

* படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 30.11.2009

* நுழைவுக் கட்டணம் ரூபாய் 150/- பணவிடையாகவோ, அல்லது வங்கி வரைவோலையாகவோ, Film art appreciation movement trust, payable at chidambaram என்ற பெயருக்கு அனுப்ப வேண்டும்.

* மேலே கண்ட விதிகளை ஏற்றுக் கொண்டு படத்தின் உரிமையாளர், படம் குறித்த விபரங்களும், ஏற்கனவே பரிசுப் பெற்றிருந்தால் அது பற்றிய விபரமும் கொண்ட கடிதமும், இயக்குனர் புகைப்படமும் இணைக்கப்பட வேண்டும்.

* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், சினிமா கலை இரசனை இயக்கம்,
க்ரீட் வளாகம், 23 அரங்கநாத நகர்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம். - 608001

அலைப்பேசி: 9150079632, 9789692295


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</