கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
 
  (குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கும், தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதேனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)  
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள் போட்டிகள் வாயில்

'அ' திரையின் "பச்சை என்கிற காத்து" பட நிறுவனம் சார்பில் நடக்கும் உலக தமிழ் குறும்பட - ஆவணப்பட விழா (கடைசி நாள் 20 . 06 . 2010 )

   

'அ' திரையின் பச்சை என்கிற காத்து பட நிறுவனம் சார்பில் நடக்கும் உலக தமிழ் குறும்பட - ஆவணப்பட விழாவிற்கு, குறும்படம், ஆவணப்படம், விளம்பர படம், அசைஊட்ட படம் (அனிமேஷன்), தமிழ் இசை தொகுப்பு ஆகியவை வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

குறும்படம்

முதல் பரிசு: ரூ. 25000
இரண்டாம் பரிசு: ரூ.15000/-
மூன்றாம் பரிசு: ரூ.10000/-

ஆவணப்படம்

முதல் பரிசு: ரூ. 15000
இரண்டாம் பரிசு: ரூ.10000/-
மூன்றாம் பரிசு: ரூ.5000/-

விளம்பரப்படம்

முதல் பரிசு: ரூ. 7500
இரண்டாம் பரிசு: ரூ.5000/-

அசைவூட்டப்படம் (அனிமேஷன்)

முதல் பரிசு: ரூ. 7500
இரண்டாம் பரிசு: ரூ.5000/-

தமிழ் இசைத் தொகுப்பு

முதல் பரிசு: ரூ. 10000
இரண்டாம் பரிசு: ரூ.5000/-

மேலும் சிறந்த 16 குறும்படங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1. படைப்பாளியின் விவரங்கள் ( தொடர்பு முகவரி, கைபேசி எண்)

2. படைப்பாளின் புகைப்படம்.

3. படைப்பு குறித்த அறிமுகம்.

4. படைப்புகள் டிவிடி அல்லது சிடி - இல் இருக்க வேண்டும்.

5. படைப்புகள் தேர்ந்த பதிப்பாக இருக்க வேண்டும்.

6. படைப்புகளின் புகைப்படங்கள் இரண்டு இணைக்க பட வேண்டும்.

7. குறும்படங்கள் ஒரு நிமிடத்திலிருந்து முப்பது நிமிடங்களுக்கு மிகாமலும், ஆவண படங்கள் அறுபது நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

8. ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

9. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 20 . 06 . 2010

10. நுழைவுக் கட்டணம் மற்றும் ஆவணங்கள் திருப்பி தர பட மாட்டாது.

நுழைவுக்கட்டணம் :

குறும்படம் / ஆவணப்படம் :

இந்தியா : 200     -       வெளிநாடு - 10 டாலர்கள்

தமிழ் இசைத் தொகுப்பு / அசைவூட்டப்படம் :

இந்தியா : 500     -       வெளிநாடு - 25 டாலர்கள்


நுழைவுக்கட்டனத்தை "AA" Thirai என்கிற பெயருக்கு பணவிடையாகவோ, அல்லது DD யாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

'அ' திரை,
13 /54 எ, முன்றாவது குறுக்கு தெரு,
கங்கா நகர்,
கோடம்பாக்கம், சென்னை- 600 026.

மேலும் விவரங்கள் அறிய,

தொடர்பு எண்: 91-44-42047160, 9842433115 , 9965534489.

pachchaiengirakaathu@gmail.com


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</