கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
 
  (குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கும், தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதேனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)  
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள் போட்டிகள் வாயில்

திருவள்ளுவர் திரைப்பட்டறை நிகழ்த்தும் 2-ம் ஆண்டு குறும்படப் போட்டி - 2011 (05-09-2011)

   

திருவள்ளுவர் திரைப்பட்டரை நடத்தும் குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்க்கபடுகிறது. 

நாள் : 09-09-2011, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
இடம் : விளையாட்டுத்திடல், மேத்தா நகர், அமைந்தகரை,சென்னை- 29
(நெல்சன் மாணிக்கம் ரோடு - இடையில் நுங்கம்பாக்கம் இரயிலடி - அருகில்)
குறும்படத் தலைப்பு : விருப்பத்திற்கேற்ப
நடுவர்கள் : பிரபல திரைப்பட வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள்


விதிமுறைகள்:

குறும்படம் ஒரு நிமிடம் முதல் முப்பது நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்
ஒளிபரப்ப ஏதுவாக குறும்படங்களை - டிவிடி- பார்மெட்டில் கொடுக்கவும்.

05-09-2011 திங்கட்கிழமை இரவு 8.00 மணி வரை மட்டுமே போட்டிக்கான குறும்படங்கள் ஏற்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கபடும்

தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் மட்டுமே போட்டியன்று திரையிடப்படும்

இயன்றவரை ( உங்கள் முகவரியுடன்) கொரியரில் படங்களை அனுப்பவும்

முதல் பரிசு : ரூபாய் 4000
இரண்டாம் பரிசு : ரூபாய் 3000
மூன்றாம் பரிசு : ரூபாய் 2000


முகவரி மற்றும் தொடர்புக்கு

ஜெயராஜ்
அலைபேசி: 98405 37726
புதிய எண்.4, பழைய எண்.34, சதாசிவ மேத்தா தெரு,
மேத்தா நகர், அமைந்தகரை, சென்னை - 600 029.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</