கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

போட்டிகள் பகுதியில் குறும்படம் / ஆவணப்படங்கள் சார்ந்து உலகம் முழுவதிலும் நடக்கும் போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்
 
 

 

 

 

 
     
     
     
   
போட்டிகள்
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  போட்டிகள்  

தீபிகா நடத்தும் ‘‘உலகத் தமிழ்க் குறும்பட விழா 2012’’

(இறுதித் தேதி: 05.06.2012)

   

உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் குறும்பட படைப்பளிகளிடமிருந்து குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பரிசுத் தொகை:- ரூ. 1 லட்சம்

விதிமுறைகள்:-

01) தேர்வுக்கு அனுப்பப்படும் குறும்படங்கள் தமிழ் மொழிப் படங்களாகவே இருக்க வேண்டும்.
02) உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
03) படத்துடன் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் ஒப்புதல் கடிதம் மற்றும் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
04) Mpeg-2 டி.வி.டி யாக அனுப்ப வேண்டும்.
05) தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.
06) தனித்தனி விண்ணப்பத்துடன் ஒருவரே எத்தனை படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
07) படத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : ஜூன் : 05/2012

முகவரி :

Don Bosco Institute of Communication Arts (DBICA)
The Citadel, No. 45. Landons Road, Kilpauk, Chennai - 10
Ph: 9566102806, 98422 98600, 96772 19332
Email: dbicachennai@gmjail.com, Website : www.dbica.org


 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com