![]() |
|
||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

|
||||||||||||||||||||||||||||||||||||||||||||
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- © காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved. Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome Concept, design, development & maintenance by thamizhstudio.com |
அருமையான கட்டுரை. அந்த பெண்ணின் நிலைக் கண்டு சிரிப்புதான் வருகிறது. முத்துலிங்கம் அவர்களின் எழுத்தே கொஞ்சம் நகைச்சுவையை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் போல.
அனுப்பியவர் சேகர் on Thursday, 9.02.12 @ 08:03am
ஆஹா.. பட்டயக் கிளப்புதே இந்த கட்டுரை. உங்கள் எல்லா எழுத்தும் தவிர்க்க முடியாதவை. தமிழின் இப்போதைக்கு நீங்கள்தான் நம்பிக்கை அளிக்கிறீர்கள். மற்ற எல்லோரும் இலக்கியத்தை ஏதோ சந்தை கடை போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனுப்பியவர் பிரகாஷ் on Thursday, 9.02.12 @ 08:29am
இப்படி சின்ன சின்ன நிகழ்வுகளை கூட இவ்வளவு அழகாக படம்பிடித்து எழுதி இருக்க்ரீர்களே அருமை ஐயா.
அனுப்பியவர் சிவபாலன் on Thursday, 9.02.12 @ 08:51am
கட்டுரை அருமை. நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். இன்னமும் கூட.
அனுப்பியவர் பிரகாசம் on Thursday, 9.02.12 @ 08:53am
இதே போன்றதொரு பெண்ணை நானும் கூட நிறைய இடங்களில் சந்தித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் மிக கோர்வையாக எழுதி அசத்தி இருக்கிறீர்கள். அதுதான் எழுத்தாளனின் தனித்தன்மை.
அனுப்பியவர் விக்னேஷ் on Thursday, 9.02.12 @ 23:04pm
sirappaana katturai. idhup ponra suvaarasiyamaana manidhargalai sandhippadhe suvaarasiyamthaan.
அனுப்பியவர் சிவா on Thursday, 9.02.12 @ 23:37pm
சில நேரங்களில் சில மனிதர்கள்.
அனுப்பியவர் மதுரை பாபாராஜ் on Thursday, 9.02.12 @ 23:51pm
இப்பொழுது என்னுடைய முறை. ரகஸ்ய எண்ணை மீண்டும் வாய்க்குள் முணுமுணுத்தேன். மெசினை அணுகி பெண் நின்ற அதே இடத்தில் நின்றதும் அவர் விட்டுப்போன சுகந்தம் இன்னும் மிச்சமிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது. //////////எத்துனை அருமையான ரசனையான எழுத்து. ரசித்து ரசித்து இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
அனுப்பியவர் விக்னேஷ்குமார் on Friday, 10.02.12 @ 00:01am
சிலிர்க்க வைக்கிற கட்டுரை. எப்போதும் நகைச்சுவை இதழ்களில் ஒட்டிக் கொள்கிறது. தலைப்பு அருமை.
அனுப்பியவர் ஜென்னி on Friday, 10.02.12 @ 00:40am
அருமையான எழுத்து. முத்துலிங்கம் அய்யாவின் கட்டுரைகள் மற்றும் நாட்குறிப்புகளை படித்த பின்பு புலம் பெயர்ந்த தமிழனான நானும் என் சுற்றி உள்ள மனிதர்களை (வேறு கலாச்சாரத்தை சேர்த்தவர்கள் ஆனாலும்) கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளேன். சங்க இலக்கியத்தையும் நவீன வாழ்வியல் முறைகளையும் முடிச்சு போட ஆ.மூவால் மட்டுமே முடியும்.
அனுப்பியவர் மீனாட்சி சுந்தரம் on Monday, 9.04.12 @ 08:47am