சென்னையில் 19-12-2009 சனிக்கிழமை அன்று, உயிர்மை பதிப்பகம் சார்பில் நடைபெற்ற ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா. நிகழ்ச்சிக்கு டாக்டர் வி. ஜீவானந்தம் தலைமையேற்றார்.
சென்னையில் 25-12-2009 வெள்ளிக்கிழமை அன்று, உயிர்மை பதிப்பகம் சார்பில் நடைபெற்ற தமிழ்மகனின் "வெட்டுப்புலி " நூல் வெளியீட்டு விழா. இந்நூலினை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார். உடன் (இடமிருந்து) பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் ஞானக்கூத்தன், எழுத்தாளர் பிரபஞ்சன், நூலாசிரியர் தமிழ்மகன்.
BMW மகிழுந்து விற்பனை மேம்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட புதிய வகை விளம்பரம்.
வியக்க வைக்கும் வட துருவம்
பிரச்சனைகள், நிகழ்ச்சிகள், இயற்கை காட்சிகள் ஆகியவற்றை, சின்ன சின்ன விளக்கங்களுடன், எடுக்கப்பட்ட இடம், நாள், போன்றவற்றை எழுதி எங்களுக்கு editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.