வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. ஒளியும் ஒலியும் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் நடைபெறும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளின் ஒளி / ஒலித்தொகுப்பினை இந்தப் பகுதியில் காணலாம்.
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
ஒளியும் ஒலியும்
1



வாயில் TS  ஒளியும் ஒலியும்

 
ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழா - 11-03-2011

பாகம் -1
 
 
 
பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4 பகுதி - 5  
 
நன்றி: ஆர்.ஆர். சீனிவாசன், பவா செல்லத்துரை & ஷைலஜா
 
 
  
     

சிறப்பு விருந்தினர்கள்:

நூல் வெளியிடுபவர்: மின்னல் (ஜான் ஆப்ரகாமின் படத் தயாரிப்பாளர்)

பெற்றுக் கொள்பவர் - இயக்குனர். பீ.லெனின்

புத்தக அறிமுகம் - பவ செல்லதுரை, வம்சி புக்ஸ்

புத்தகம் குறித்து:

பேரா: இரவீந்திரன், துறைத்தலைவர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக் கழகம் அழகிய பெரியவன், எழுத்தாளர்.
கே.என். ஷாஜி, எழுத்தாளர்.
மாமல்லன் கார்த்தி, இயக்குனர்.

 


 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

3 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

நிகழ்ச்சி அருமையாக உள்ளது. லெனின் அவர்களின் பேச்சு சூப்பர். மனிதர் பட்டயக் கிளப்புகிறார்.

அனுப்பியவர் சங்கீதா on Thursday, 7.04.11 @ 05:12am

லெனின் பேச்சும், பாவாவின் பேச்சும், அருமை. தொகுத்த நண்பர் சீனிவாசனுக்கு வாழ்த்துகள்.

அனுப்பியவர் சுதன் on Thursday, 7.04.11 @ 05:15am

nice video. i like lenin speech.

அனுப்பியவர் Ragavan on Thursday, 7.04.11 @ 05:26am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.