3
கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 

தமிழ் ஸ்டுடியோவின் 64 வது குறும்பட வட்டம்

-  

நாள்: 09-05-2015, சனிக்கிழமை.

இடம்: இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.

நேரம்: மாலை 5.30 மணிக்கு.

திரையிடப்படும் ஆவணப்படம்: “மௌனம் பேசும்போது”

இயக்குனர்: நிஷா பொன்தாதில்.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் 64வது குறும்பட வட்டத்தில் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டிருக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து, கேரளாவின் முக்கியமான ஆவணப்பட இயக்குனர் கோபால் மேனன் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆவணப்படமான மௌனம் பேசும்போது திரையிடப்படவிருக்கிறது. இதன் இயக்குனர் நிஷா பொன்தாதில். பாலியல் தொல்லைகள், ஆசிட் வீச்சு, குழந்தைகள் மீதான வன்கொடுமை போன்ற பல்வேறு வகைகளில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. இத்தகைய வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேர்காணலும், அவற்றின் பின்புலமும் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த முக்கியமான ஆவணப்படத்தை நண்பர்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.

அனுமதி இலவசம்.. .அனைவரும் வருக...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio