கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

உலகம் முழுவதும் தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களை பாதுகாத்து அவற்றை அடுத்து வரும் சந்ததிக்கு அறிமுகம் செய்வதும், ஆவணப்படங்களை பாதுகாக்கவும் இந்தப் பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
 
 

தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.

வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 

 
     
     
     
   
குறும்பட சேமிப்பகம்
1
 
 
  வருடம்  
 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட சேமிப்பகம்   குறும்பட சேமிப்பகம் வாயில்
 
நிழலைத்தேடி (Nizhalai Thedi)
கதிர்வேல் மாயதாஸ்

தயாரிப்பு - பாலவிகாஸ் கேந்திரா சமிதி திட்டம் நோவா
நடிகர்கள் - சிவா, பால்பாண்டி, முத்துலட்சுமி, அமுதா
ஒளிப்பதிவு - ஜே. விஜயகுமார்,ராஜபாண்டி
ஒலிப்பதிவு - சரவணன்
படத்தொகுப்பு - பிரகாஷ்
இசை - ரூபன்
எழுத்து, இயக்கம் - ராஜபாண்டி

வருடம் -
 

கதைச் சுருக்கம்

தாய் தந்தையரை இழந்து தவிக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கை பயணத்தில், கடந்துபோகும் மனிதர்கள் அவனை புறந்தள்ளி போகிறார்கள், அன்பை நாடி போனவனுக்கு அனலாய் தெறிக்கிறது. அந்த சிறுவன் இச்சமூகத்தின் கோரமுகத்தையும்,ஆதரவளிக்க மறுக்கு நெஞ்சங்களை கண்டு வருந்துகிறான். நிராதரவற்ற நிலைமையில் இருக்கும் அவன் செல்லுமிடமெல்லாம் வரண்டுபோன இடங்களும் மனிதர்களுமாக இருந்தது. அவனை இந்த ஊர்க்காரர்கள், உறவினர்கள் போன்ற மரங்கள் அன்பென்ற நிழல் தர மறுப்பது உருக்கமாக உள்ளது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</