கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

உலகம் முழுவதும் தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களை பாதுகாத்து அவற்றை அடுத்து வரும் சந்ததிக்கு அறிமுகம் செய்வதும், ஆவணப்படங்களை பாதுகாக்கவும் இந்தப் பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
 
 

தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.

வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 

 
     
     
     
   
குறும்பட சேமிப்பகம்
1
 
 
  வருடம்  
 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட சேமிப்பகம்   குறும்பட சேமிப்பகம் வாயில்
 
பெல் அடிச்சாச்சு (Bel Adichachu)
கதிர்வேல் மாயதாஸ்

தயாரிப்பு- j. மகபூப் அலி
நடிகர்கள்- விஜய் , மதுமிதா
ஒளிப்பதிவு - அருண் பத்மநாபன்
படத்தொகுப்பு- சாய் அருண்
இசை- சதிஷ், உதய்
எழுத்து, இயக்கம்- S.U.அருண்குமார்
வருடம் -
 

கதைச் சுருக்கம்

அடிப்படை கல்வியையே தனது கனவாக கொண்டிருக்கும் குழந்தைகளில் இந்த குமாரும் உண்டு. காலையில் அவனது தாய் எழுப்பி பள்ளிக்கு அனுப்புகிறாள். தந்தையின் படத்தை தொட்டு வணங்கி,
பள்ளிக்கு சென்றவுடன் அங்குள்ள பூங்காவில் விளையாடுகிறான், திடீரென " டேய் குமாரு சீக்கிரம் எழுந்திரிடா" என்கிறது தாயின் குரல், அப்போதுதான் அவனுக்கு புரிந்தது இவ்வாளவு நேரம் நடந்ததெல்லாம் கனவென்று. பிறகு எழுந்து பள்ளிக்கு புறப்படுகிறான்.

அவன் கையிலிருப்பது புத்தக பையல்ல சுண்டல் டப்பா...? பள்ளிக்கு செல்ல வேண்டும் என்கிற அவனது கனவு எதோ ஒரு சூழலால் அளிக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளியாக மாற்றுகிறது.

இவனையொத்த சிறுவர் சிறுமியர் பள்ளியின் உள்ளே தமிழ்த்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருக்க அதை கேட்டவாறே அங்கிருந்து நகர்கிறான். இவ்வாறு அவனது கல்வியின் கனவும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</