கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

உலகம் முழுவதும் தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களை பாதுகாத்து அவற்றை அடுத்து வரும் சந்ததிக்கு அறிமுகம் செய்வதும், ஆவணப்படங்களை பாதுகாக்கவும் இந்தப் பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
 
 

தமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.

வாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 

 
     
     
     
   
குறும்பட சேமிப்பகம்
1
 
 
  வருடம்  
 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட சேமிப்பகம்   குறும்பட சேமிப்பகம் வாயில்
 
பூமி
 
தயாரிப்பு – மாஸ் மூவி மேக்கர்ஸ்
ஒளித்தொகுப்ப – சரவணன்
இசை – விஷாந்தராஜா
ஓளிப்பதிவு – எம்.ஜி..ரகுராம்
கதை, திரைக்கதை, வசனம்,
இயக்கம் -ஆசி.சௌந்தர்

வருடம் -
 

கதைச் சுருக்கம்

பூமி நிரந்தரமானது அதில் வாழும் நிரந்தரமற்ற மனிதர்கள்தால் இந்த பூமி கூறுபோடப்பட்டு இறுதியில் சுடுகாட்டு நிலங்கள்கூட பறிபோகும் அவலத்தையும், அநாதைப்பிணங்கள் மேல் நம்மில் எத்தனைபேருக்கு கரிசனை உள்ளது என்ற கேள்வியாலும் மனதை துளைத்தெடுக்கின்றது இந்த குறும்படம்.

நாளாந்தம் சர்வசாதாரணமாக அநாதைப்பிணம் அடக்கம் செய்யப்பட்டது என்பதை படிக்கும் எம்மை அதிலுள்ள பொறுப்பணர்வை உணரவைக்கின்றது கதை.

இந்த கதையில் நல்லவனாக வருபவனும் வாழமுடியவில்லை, கெட்டவனும் வாழமுடியவில்லை. காரணம் நல்லமனிதர்களை அவர்கள் சம்பாதித்துக்கொள்ளவில்லை என்ற கருத்துடன் படம் நிறைவடைகின்றது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</