டி. ஜி. லிங்கப்பா - 2
சென்னை வந்த புதிதில் - இளமையில் தன்னுடைய பதினான்காவது வயதில் சிறுவன் லிங்கப்பா விஸ்வநாதன் என்பவர் தயாரித்த "காமதேனு" என்ற திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்தான்.
ஆனால் விஸ்வநாதனோ அவனை நடிப்பதற்கு பதிலாக அந்தப் படத்தில் பாட வைத்து விட்டார். லிங்கப்பாவின் பாடல் நன்றாக அமைந்தது. விஸ்வநாதன் அவனை தன்னுடனேயே சில காலம் இருக்கும்படி வைத்துக்கொண்டார். லிங்கப்பவும் அவருடன் இருந்து அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானான்.
லிங்கப்பாவுக்கு பல தரப்பட்ட வாத்தியங்களை கையாளத்தெரிந்த காரணத்தினால் அவர் அப்போது பிரபலமாக இருந்த மயூரா பிலிம் ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்துகொண்டு ஹார்மோனியம், மாண்டலின், கிடார் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தார்.
இந்த இசைக்குழு திரைப்படங்களுக்கும் கிராமபோன் கம்பெனிகளுக்கும் வாசித்து வந்தது. அந்த வாத்திய கோஷ்டியில் ஒருவராக டி.ஜி. லிங்கப்பாவின் திரையுலக பிரவேசம் ஆரம்பித்தது.
இந்த இடத்தில் ஒரு சுவையான தகவலை குறிப்பிடவேண்டும். 1941-இல் வெளிவந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படமான அசோக் குமார் படத்தில் இசை குழுவில் சேர்ந்து லிங்கப்பா பணியாற்றி இருந்திருக்கிறார். அதற்கு அவர் பெற்ற மாத வருமானம் முப்பது ரூபாய்.
அதோடு முடங்கி விடவில்லை அவர். மேலும் முன்னேறவேண்டும் என்பதற்காக அவராகவே தன்னுடைய அதிர்ஷ்டத்தை பரிசோதிப்பதற்காக ஜெமினி ஸ்டுடியோவுக்குள் நுழைந்தார்.
பிரபல இசை அமைப்பாளர் சி. ராமச்சந்திரா உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்கள் அங்கு இருந்தனர். அவர்களிடம் குழுவில் ஒருவனாக பணியாற்ற வாய்ப்பு கேட்டார் லிங்கப்பா.
ஆனால் அவருடைய இளம் வயதை காரணம் காட்டி அவரை தங்களுடன் இணைத்துக்கொள்ள ராமச்சந்திரா மறுத்துவிட்டார்.
மனம் உடைந்து போனாலும் முயற்சியை கைவிடாத லிங்கப்பா சேலம் நகரில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை அணுகினார்.
அவர் சென்றபோது அங்கே இசை அமைப்பாளர்கள் T.R. பாப்பா மற்றும் கே. வி. மகாதேவன் இருவரையும் சந்தித்தார்.
கே.வி. மகாதேவன் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக அந்தக் காலகட்டத்தில் எந்தப் படத்துக்கும் இசை அமைக்கவில்லை.
பின்னாட்களில் தான் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தார்.
என்றாலும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் அவர்கள் அனைவருமே வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டூடியோவாக அலைந்து கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் T.R. பாப்பா, டி. ஜி. லிங்கப்பா, கே.வி. மகாதேவன் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
பின்னாட்களில் கே.வி. மகாதேவன் இசை அமைக்க தொடங்கியபோது அவரது இசைக்குழுவில் மற்ற இருவரும் இணைந்து பணியாற்றி அவரது மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதன் பிறகு 1945 வாக்கில் லிங்கப்பா சென்னை திரும்பி பிரகதி ஸ்டூடியோவில் பிரபலமான இசை அமைப்பாளர் R. சுதர்சனம் அவர்களின் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.
அந்த ஆண்டு ஏ. வி. எம். தயாரிப்பில் உருவான "ஸ்ரீவள்ளி" மற்றும் "நாம் இருவர்" ஆகிய படங்களில் லிங்கப்பாவின் பங்களிப்பும் இசைக்குழுவில் ஒருவராக தொடர்ந்தது.
பிறகு இசை அமைப்பாளர் C.R. சுப்பராமன் அவர்களுடன் சில காலம்.
தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றினாலும் குறிப்பிட்ட ஒரு இசை அமைப்பாளருடன் மட்டுமே அவர் தொடர்ந்து பணியாற்ற வில்லை.
ஆங்கிலத்தில் "Free Lance Musician" என்பார்களே அப்படித்தான் அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றி வந்தார்.
அதனால் அவருக்கு ஒவ்வொரு இசை அமைப்பாளரின் இசை நுணுக்கங்களும் அத்துப்படி ஆயிற்று.
புதிய பலதரப்பட்ட இசைக்கருவிகளையும் தேடித் தேடி தனக்காக வருவித்துக்கொணடார் அவர். எலெக்ட்ரிக் கிட்டார் ஒன்றை இதற்காக லண்டனில் இருந்து வரவழைத்துக்கொண்டார். பலரும் அதிசயிக்கத்தக்க வகையில் கிட்டார் வாசிப்பில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார் லிங்கப்பா.
இசை மேதை G ராமநாத அய்யர், எஸ்.வி. வெங்கட்ராமன், கே. வி. மகாதேவன் போன்றவர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார்கள்.
காலம் கனிந்து வந்தது.
1951- டி. ஜி. லிங்கப்பாவுக்கு முதல் முதலாக ஒரு திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டில் தான் அவரைத் தேடி வந்தது.
சிகரம் தொடுவோம்...
|
Indhap paguthiyil thiru. maniyan eluthum pala isaiyamaippaalargalai patri naan kelvip pattadhundu. aanaal avargal iyatriya paadalgal patri ippodhuthaan therindhuk kolla mudigiradhu. nanri sir.
அனுப்பியவர் Sudhan on Wednesday, 7.04.10 @ 22:04pm
unamaiyil maniyan avargal sigaram thoda valthugal. miga neenda naatkal aagiradhu ippadi oru thodaraip paditthu. nanri sir.
அனுப்பியவர் Ammukkutty on Wednesday, 7.04.10 @ 22:57pm
inge pattiyalidappattirukkum anaitthu vidhamana kalaignargal patriyum nicchayam anaiarum therindhuk kolla vendum. maniyanin uzhaippu ariyadhu. valthugal.
அனுப்பியவர் sivarnajani on Wednesday, 7.04.10 @ 23:31pm
solla vandha karuthai miga nerthiyaagavum, suvaipadavum solginra kalai oru silarukuthan varum. maniyan adhanai miga sirappaaga seigiraar. valthugal.
அனுப்பியவர் Kalayan Sundaram on Thursday, 15.04.10 @ 03:15am
PGS Manian gave unlimited accounts of incidences about SVV. The final issue touched everyone heart. SVV is an immortal personality
அனுப்பியவர் Ramesh on Thursday, 15.04.10 @ 06:20am
sigaram thottavaral's next hero G.Ramanathan. The starging itself shows the capability of the writer who take much strain in collecting information. its simply superb.
அனுப்பியவர் ரமெச் on Tuesday, 27.04.10 @ 01:34am
maniyan seiyum indha velai miga sirappana onru. ivarin uzhaippu katturaigalil therigiradhu. miga sirappaana onru. ungal eluthu pani thodarattum.
அனுப்பியவர் Selvaganesh on Thursday, 29.04.10 @ 22:07pm
சிகரம் தொட்டவர்கல் ரொம்பவெ நன்ட்ராக இருக்கு. ஹட்ச் ஒஃப்ஃப் டொ தெ எழத்தாலர்
அனுப்பியவர் ரமெஷ் on Thursday, 13.05.10 @ 06:17am
sirappaga ulladhu. innum kooda konjam menakkedalaam. idhil sila thagavalgal yerkanve vaamanan putthagatthil padithavaithaan. ungal muyarchikku valthugal.
அனுப்பியவர் Ganesh Kumar on Thursday, 13.05.10 @ 10:37am
innum kooda niraya paadal varigalai eluthinaal padikkumbodhe paditthu inburuvom. ungal pani magathanadhu. mikka nanri.
அனுப்பியவர் Senthil on Monday, 17.05.10 @ 09:40am
g. ramanathan patriya thagaval surangam indha paguthi. i have introduce this part to all my aged friends. great maniyan.. keep it up.
அனுப்பியவர் Mani on Monday, 17.05.10 @ 22:22pm
எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது உங்கள் கட்டுரைகள்.நிறைய எழுதுங்கள்.ஜி.ராமனாதன், கே.வி மகாதேவனின் சாதனைகள் இன்னும் யாராலும் தொடமுடியாதவை...இசைக்கடவுள்கள் இரண்டு பேரும்.
அனுப்பியவர் கலாப்ரியா on Thursday, 27.05.10 @ 03:13am
miga arupudhamana seyal.. idhu migap periya avanamaga irukkum. valthugal maniyan.
அனுப்பியவர் Mahadevan on Thursday, 10.06.10 @ 22:39pm
இமயம் தொட்டவர்கல் ரொம்ப நன்ட்ராக வுல்லது.
அனுப்பியவர் ரமேஷ் on Friday, 18.06.10 @ 05:40am
Imayam Thottavargal is simply superb. I am regulary reading the author Manian's writing. The Thodar is just like seeing the sequence in the film. Superb
அனுப்பியவர் Ramesh on Friday, 18.06.10 @ 05:49am
Sikaram thottavargal; this addition is also usual in unusual.
அனுப்பியவர் Ramesh on Wednesday, 30.06.10 @ 08:13am
vivarikka vaarthaigale illai. miga arumaiyaaga thodar aiya. mikka nanri.
அனுப்பியவர் kumar on Thursday, 1.07.10 @ 01:53am
thevaamirthamaaga irukiadhu. valthugal.
அனுப்பியவர் arokiya sami on Thursday, 1.07.10 @ 03:43am
idhup ponra katturaigal ellaam miga aridhaagathan vaasikka kidaikiradhu. andha vagaiyil maniyan avargalin indhak katturai miga mukkiyamaana onru. adhuvum avaradhu nadai miga elidhaga irukiradhu anaivarukkum vilangik kolla elidhaaga irukiradhu, mikka nanri. sayandhan, ilangai.
அனுப்பியவர் Sayandhan on Thursday, 1.07.10 @ 22:19pm
Mathipirkuriya Maniyan aiya avargale.....aangilathil "old is gold" yendru solvargal .....athai ungal thodarin molamaga unargiren......varthaigalal intha unarvugalai vivarikamudiyathu.....ungal sevai yengaluku thevai....vaalthukal aiya!
அனுப்பியவர் s.p.karthick on Friday, 2.07.10 @ 23:58pm
Mathipirkuriya Maniyan aiya avargale.....aangilathil "old is gold" yendru solvargal .....athai ungal thodarin molamaga unargiren......varthaigalal intha unarvugalai vivarikamudiyathu.....ungal sevai yengaluku thevai....vaalthukal aiya!
அனுப்பியவர் s.p.karthick on Friday, 2.07.10 @ 23:59pm
ungal eluthukku naan adimai. arupudham aiya.
அனுப்பியவர் senthamizh selvan on Monday, 5.07.10 @ 00:15am
மனதில் தோன்றும் ஒரு விசயத்தை எளிதாக கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் தனிப்பட்ட ஒருவரைப் பற்றி எழுதும்போது கற்பனையாக எதையும் எழுதிவிட முடியாது. அந்த நபரைப்பற்றிய விபரங்களை சேகரித்து, முறையாக தொகுத்து பின்னர் அதை சுவாரசியமாக எழுத வேண்டும். அப்படி பார்க்கையில் மணியன் ஐயா அவர்களின் உழைப்பு என்னை வியப்படையச் செய்கிறது.
அனுப்பியவர் பா.பூபதி on Monday, 5.07.10 @ 03:11am
Singaram Thottavargal gives invaluable informations. It elobrate Dangan's interest in cinema and how he succeeded. Very interesting. Appreciate the author
அனுப்பியவர் Ramesh on Thursday, 15.07.10 @ 03:59am
ஜே.ஜி விஜயம் பற்றிய குறிப்பு முக்கியமானது.அவரது இந்தத் திறமைக்காகவே, அந்தக்கால சயின்ஸ் ஃபிக்சனான (1963) "கலையரசி" படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.அதிலும் பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகம் எல்லாம் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கும். ஆனந்த ஜோதிக்கும் அவர்தான் ஒளிப்பதிவு.
அனுப்பியவர் கலாப்ரியா on Thursday, 15.07.10 @ 06:45am
மிகவும் நன்றாக உள்ளது...
டி.ஜி. லிங்கப்பா வின் படிப்பு விவரத்தை கூறா முடியுமா அய்யா........
அனுப்பியவர் த. விமல் on Friday, 16.07.10 @ 04:13am
indhak katturai miga siappaga paguthi. engal ponra ilaignargaluku theriyadha pala visayangal theriya varugirdhu. ungal pani valga.
அனுப்பியவர் Kesavan on Tuesday, 20.07.10 @ 22:13pm
indhak kariyam seibavar yaaraaga irundhaalum avar nichayam potrudhalukkuriyavar. miga sirappana pani. mikka nanri.
அனுப்பியவர் Devaraj on Tuesday, 20.07.10 @ 22:31pm
We know that only in acting there are navarasas but in songs also there are rasas when reading Manian's Sigarathottavargal, illustrating the song Vaarai Nee Vaarai. This issue is superb.
அனுப்பியவர் Ramesh on Wednesday, 21.07.10 @ 01:11am
Indha thagavalgal ellaavatraiyum thirattuvadhu avvalavu elithalla. miga arumaiyana pani. valthugal.
அனுப்பியவர் Sivakumar on Wednesday, 21.07.10 @ 02:29am
innumm kooda ivar patriya thagavalgal kidaikkumaa? padika padikka avvalavu suvaarasiyamaaga ulladhu.
அனுப்பியவர் Augstine on Wednesday, 21.07.10 @ 22:18pm
Dear Writer Manian; How did you collected this much information. Its like reading a novel. Each issue dominates in superiority. Keep it up Mr.Manian
அனுப்பியவர் Ramesh on Monday, 26.07.10 @ 03:31am
neengal nichayam msv patriyum elutha vendum. ungal eluthin suvaarasiyam koodik konde pogiradhu. valthugal.
அனுப்பியவர் Narayanan on Monday, 26.07.10 @ 21:03pm
உங்கள் கட்டுரைகள் மிகவும் அருமை.நிறைய எழுதுங்கள். மணியன் ஐயா அவர்களின் உழைப்புக்கு எனது நன்றிகள் மற்றும் பாராட்டுகள்
அனுப்பியவர் ராம்குமார். ர on Monday, 26.07.10 @ 22:33pm
TMS's entry into the cine industry is not know by many. Siganarm Thottavargal narrates the sequences superbly. Keep it up Mr.Manian
அனுப்பியவர் Ramesh on Tuesday, 3.08.10 @ 08:38am
Ayya ungal thodarai padikum bothu manathirail avargalin valkai padamam odukirathu …..antha alavuku ungal thodarku uyir ottam alithuileergal……VAALTHUKAL AYYA…
Yethirparpugaludan,
S.P.KARTHICK
அனுப்பியவர் S.P.KARTHICK on Friday, 6.08.10 @ 22:26pm
k0dr20nxzuiroy4n
[link=http://xpervdh0wwak7sow.com/]fpu1fuj9ch627jno[/link]
<a href=http://mh5hf4o180ow9yve.com/>xkbd51vhx3urg328</a>
http://48gk0sey614nk37t.com/
அனுப்பியவர் Amos Patel on Sunday, 8.08.10 @ 19:51pm
அன்பே என் ஆரமுதே வாராய்... "பீம்ப்ளாஸில்'' இழையும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் "பீஸ் ஸால் பாத்''(இருபது வருடத்துக்கு முன்/பின்) பாடல் நினைவுக்கு வரும்....ராமனாதனுக்கு பீம்ப்ளாஸில் அப்படி ஒரு மோகம்...நீங்கள் ஐம்பது வருடத்துக்கு முன்னாலுள்ள இசை நினைவுகளைக் கொண்டு வருவதைப் படித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது
அனுப்பியவர் கலாப்ரியா on Thursday, 26.08.10 @ 05:14am
தங்கள் தொடர் மிகவும் அருமை.
தொடர்ந்து எழுதவும். படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
தங்கள் கலைத்தொண்டிற்கு நன்றி.
அனுப்பியவர் லலிதா on Sunday, 29.08.10 @ 09:13am
I never expected that Thookku Thookki is having this much back story. This is ediition should be preserved for innumerable details. Vaazhthukkal to Mr.Manian for his Sigaram Thottavargal
அனுப்பியவர் Ramesh on Tuesday, 31.08.10 @ 07:08am
Both Seegazhi & TMS were discovered by the great Ramanathan, that is why, they are shining like diamonds. They will shine endlessly. Thanks for the details given by Mr.Manian, the author Sigaram Thottavargal.
அனுப்பியவர் Ramesh on Tuesday, 31.08.10 @ 07:35am
Vaazhnthalum aasum thaazhthalum aasum - a superb song tuned by G.Ramanathan is unforgettable. Sigaram Thaottavargal Manian's writing is extraordinary. Keep it up Manian
அனுப்பியவர் Ramesh on Monday, 13.09.10 @ 09:32am
மணியன் சார்,
மதுரை வீரனில், டி.எம் எஸ் பாடும் பாரதியாரின் “தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையிலே...” பாடல் ஒன்று இசைத்தட்டுகளில் உண்டு..படத்தில் கிடையாது.. சிலோன் ரேடியோவில் அந்தக் காலத்தில் அடிக்கடி போடுவார்கள்.. கேட்டிருக்கிறீர்களா..அற்புதமாயிருக்கும்.
அனுப்பியவர் கலாப்ரியா on Thursday, 16.09.10 @ 04:56am
The author Mr.Manian's each issue of Sigaram Thottavargal is very interesting to read. In this issue his narration about Mr.Ramanathan in Madurai Veeran is to be preserved. Mr.Manian is not going away from the topic of cine music. It shows his reasobale knowledge in karnatic as well as cine music. All the best Mr.Manian
அனுப்பியவர் Ramesh on Friday, 17.09.10 @ 01:30am
நன்ட்ரக இருக்கிரது. புதிய விஷயஙள் தெரிகின்ட்ரது.
பீதீத்த பாடளல் ஏமாட்ரம் தானா என் வாழ்விலெ
அனுப்பியவர் சுந்தரரெசன் on Monday, 4.10.10 @ 22:48pm
It is remarkable that the writer of Sigaram Thottavargal never surpass the topic. Entire narations he never goes deep into the acting of Sivaji Ganesan or MGR. Each episode pertains Ramanathan is thrilling and remarkable. Congrats Mr.Manian sir.
அனுப்பியவர் Ramesh on Tuesday, 5.10.10 @ 09:20am
சக்கரவர்த்தி திருமகள் படத்தில்..படப்பாரலகள் ஒரு பொக்கிஷம்.டூரிங்க் டாக்கீஸிற்கெல்லாம் சென்று பொறுமையாய் கடைசிப் பாட்டு வரை கேட்டு வந்திருக்கிறஓம்.. கடக்கடைச்யில் வணக்கம் போடும் முன் சீர்காழியின் " காதலென்னும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன் மலரே ராதே ராதே என்று அற்புதமாய் ஒரு பாட்ட் வரும்.வீட்டுக்கு கிளம்பியவர்களையெல்லாம் மீண்டும் உட்கார வைக்கும்.
அதே போல் புதுமைப்பித்தன் படத்திலும்..கடைசீயி படத்திலுள்ள அத்தனை டப்பாங்குத்துப்பாடல்களின் பல்லவியும் வருவது சிறப்பாயிருக்கும். தேன் மதுவை வண்டினம் நாடி வரும்.... சுசிலாவின் பாடல் அற்புதம்..
அனுப்பியவர் கலாப்ரியா on Wednesday, 13.10.10 @ 06:23am
அருமையான தொடர். நானும் எழுதுகிறேன் என்று எழுதாமல்.. எழுத்திற்கு உருவம் கொடுத்து எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன், இவன்.
அனுப்பியவர் வி.பி.மறவன் on Tuesday, 19.10.10 @ 03:15am
ஓங்காரமாய் விளங்கும் நாதம்... பாடலை கீரவாணியில்
இப்படி ஒரு கணீர் குரலில் பாடவைக்க ஒரு துணிச்சல் வேண்டும் அதுதான் ராம நாதன்...பாட்டுக்காகவே படங்களை தேடித்தேடிப் போனதும், காசில்லையென்றால் தியேட்டருக்கு வெளியே பாட்டு வரும் நேரத்தில்..காத்திருந்து கேட்பதும்...அந்தப் பொன்னான காலங்களை நீங்கள் எந்த ஆர்ப்பாட்ட வரிகளுமின்றி ஆத்மார்த்த்மாகச் சொல்லி அருமையாய் நினைவுறுத்துகிறீர்கள்...
அனுப்பியவர் கலாப்ரியா on Friday, 22.10.10 @ 09:19am
Oh Manian what a fantastic knowledge in karnatic music. Your Sigaram Thottavargal thodar is very interesting. This issue can be dedicated to Suseela Amma.
அனுப்பியவர் Ramesh on Tuesday, 26.10.10 @ 08:44am
Dear Manian Sir: I open Thamizhstudio.com main for your thodar Sigaram Thottavargal. As usual unusual in this issue also. The ever green songs in Uthamaputhiran never be forgotten by any age people mainly due to the music of Sri Ramanathan. The current generation and next generation must thank for your service to know by thme. Please continue your service without ending.
அனுப்பியவர் Ramesh on Saturday, 6.11.10 @ 07:01am
mathipirkuriya ayya avargale...thirai ulagam matum illamal suthanthira poorata veerarin varalaraium arumaiya koori irukeergal...athum introduction chance a illa..awesome sir!!!!!
அனுப்பியவர் s.p.karthick on Tuesday, 16.11.10 @ 04:50am
This issue must be dedication to the film Veerapandia Kattabomman. Mr.Maninan's power of writing about G.Ramanathan in Sigaram Thottavargal supdrb and makes this issue certainly a dedication to both the composer and actor Nadigar thilagam Sivaji Ganesan.
அனுப்பியவர் Ramesh on Tuesday, 16.11.10 @ 06:55am
நல்ல கட்டுரை. திரைப் பட்ம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்.
அனுப்பியவர் திருச்சிக்காரன் on Wednesday, 17.11.10 @ 08:56am
நல்ல கட்டுரை. திரைப் பட்ம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்.
அனுப்பியவர் திருச்சிக்காரன் on Wednesday, 17.11.10 @ 08:57am
மிகவும் நன்றாக உள்ளது. இநத படத்த பார்த்தது போன்ற உணரவு இருநதது. மிக்க நன்றி நண்பா.
அனுப்பியவர் த. விமல் on Thursday, 18.11.10 @ 00:20am
திரு.மணியன் அவர்களே!
கட்டபொம்மனுடன் களத்தில் இறங்கி நாற்று நட்டீரோ!
அவ்வளவு ஆழமாக அனுபவித்து எழுதியுள்ளீர்.
மிக்க அருமை. தங்களது இந்த் கலைப் பயணம் தொடர எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அனுப்பியவர் ரேணுகா ராஜேந்திரன் on Sunday, 21.11.10 @ 09:13am
நீங்கள் எழுதும் வரிகள், படிப்பது போன்று இல்லை. பார்ப்பது போன்று இருக்கிறது. மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
அனுப்பியவர் த.விமல் on Tuesday, 30.11.10 @ 01:31am
I am searcing a word to appreciate Mr.Manian's deep knowledge in music and cine music and his writings in Sigaram Thottavargal. The information given in this issue should be recorded and protected for next generation. Excellent Mr.Manian sir. I wish to correct one thing that Sivaji Ganesan did not pray for tallent from God, the God himself created an actor for his purpose.
அனுப்பியவர் Ramesh on Tuesday, 7.12.10 @ 10:30am
பழைய படங்கள், அதில் வரும் பாடல்கள், அவற்றை திரையில் மலரச் செய்த விதம் இவற்றையெல்லாம் தங்கள் தொடர்கள் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். அந்த காலத்திலேயே நவீன இசைக்கு இணையாக பாடல்களை உருவாக்கிய பாணியை, இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் விதமாக தாங்கள் எழுதிய பாங்கு மிக்க அருமை. தங்கள் பணி தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்
அனுப்பியவர் ரேணுகா ராஜேந்திரன் on Thursday, 16.12.10 @ 08:52am
பழைய படங்கள், அதில் வரும் பாடல்கள், அவற்றை திரையில் மலரச் செய்த விதம் இவற்றையெல்லாம் தங்கள் தொடர்கள் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். அந்த காலத்திலேயே நவீன இசைக்கு இணையாக பாடல்களை உருவாக்கிய பாணியை, இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் விதமாக தாங்கள் எழுதிய பாங்கு மிக்க அருமை. தங்கள் பணி தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்
அனுப்பியவர் ரேணுகா ராஜேந்திரன் on Thursday, 16.12.10 @ 08:53am
Sigaram Thottavargal - The first part ending with the ever green memories of G.Ramanathan has disturbed my mind. When I read the end of Mr.Ramanathan I felt that a SAHAPTHAM of a musician is ended. Something has squized my heart and soul. Remarkable Mr.Manian sir.
அனுப்பியவர் Ramesh on Friday, 17.12.10 @ 09:27am
I am pleased for your gratitude thanking all personalities whose essays, references or information shared for your SIGARAM THOTTAVARGAL thodar. You hv taken extraordinary strain to focus lights on yester years geniuses. Long live Mr.Manian
அனுப்பியவர் Ramesh on Friday, 24.12.10 @ 08:20am
Sigaram thottavargal - Another beginning of making golden crown with rich diamond stud. Nice beginning about Subbiah Naidu.
அனுப்பியவர் Ramesh on Sunday, 23.01.11 @ 00:16am
Mr.Manian's Sigaram Thottavargal again start climbing the peak in the name of S.V.Subbiah Naidu. Fantastic Mr.Manian
அனுப்பியவர் Ramesh on Monday, 31.01.11 @ 09:03am
mathipirkuriya maniyan ayya avargale...
"vatratha ootru pola ullathu ungal padaipu"...
subbaiya naidu avargal kalai thuraiku vantha vithathai thangal soliirupathu arumaiyaga irunthathu....
arumai ayya:):)
அனுப்பியவர் s.p.karthick on Wednesday, 16.02.11 @ 04:00am
S.V.Subbiah Naidu's music life is very interesing to read in Sigaram Thottavargal. Music Director Viswanathan's part in this episode is very interesting.
அனுப்பியவர் Ramesh on Tuesday, 5.04.11 @ 08:45am
நன்ராக இருக்கு
அனுப்பியவர் செ.லிங்க சுவேதா on Tuesday, 18.10.11 @ 08:38am
நன்ராக இருக்கு ,அருமை இது அனைடத்தும் பொய்
எப்படி
அனுப்பியவர் செ.லிங்க சுவேதா on Tuesday, 18.10.11 @ 08:43am
நன்ராக இருக்கு ,அருமை இது அனைடத்தும் பொய்
எப்படி
அனுப்பியவர் செ.லிங்க சுவேதா on Tuesday, 18.10.11 @ 08:46am
college of pharmacy knoxville tn http://legalexclusivepharmacy.com/catalog/Other/Levothroid.htm pharmacy cincinnati Amitriptyline walmart pharmacy belle vernon arcoxia uk pharmacy
அனுப்பியவர் loyappyitady on Monday, 13.02.12 @ 09:13am