2011 புத்தகக் காட்சி - ஒளிப்படங்கள்
|
 |
|
|
2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் எழுத்தாளர் ஷைலஜா, இயக்குனர் பாலு மகேந்திரா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் அழகியப் பெரியவன், எழுத்தாளர் பவா செல்லத்துரை |
|
|
 |
|
|
2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் எழுத்தாளர் மிஸ்கின் !!! |
|
|
 |
|
|
2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் ஜான் ஆபிரகாம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா வெளியிட எழுத்தாளர் மிஸ்கின் பெற்றுக் கொள்கிறார். உடன் நூலாசிரியர் ஆர்.ஆர். சீனிவாசன்
|
|
|
 |
|
|
2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் ஜான் ஆபிரகாம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா வெளியிட எழுத்தாளர் மிஸ்கின் பெற்றுக் கொள்கிறார். உடன் நூலாசிரியர் ஆர்.ஆர். சீனிவாசன், பவா செல்லத்துரை, தேர்ந்த குட்டி கதைசொல்லி மானசி. |
|
|
|
|
|
 |
|
|
அரங்கில், எழுத்தாளர் ஷைலஜா, இயக்குனர் பாலு மகேந்திரா |
|
|
|
|
|
 |
|
|
அரங்கில், எழுத்தாளர் ஷைலஜா, இயக்குனர் பாலு மகேந்திரா, எழுத்தாளர் மிஸ்கின், இசை விமர்சிகர் ஷாஜி, எழுத்தாளர் பவா செல்லத்துரை |
|
|