இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே. நாயர் - தட்டச்சு உதவி: தினேஷ் குமார்
 
 
 

தனி மர தோப்புகள் - வருணன்

 
 
  உலக சினிமா சாதனையாளர்கள் - 6 - செர்கய் ஐஸன்ஸ்டின் - தட்டச்சு உதவி: தினேஷ் குமார்
 
 
   

லத்தீன் அமெரிக்க சினிமா 1 - சாரு நிவேதிதா

கூபா என்ற நாடு உலகில் உள்ள புத்திஜீவிகளின் கனவு தேசமாக இருப்பதால் கூபாவின் சினிமா பற்றி தமிழில் ஒருசில புத்தகங்கள் எழுதப் பட்டுள்ளன. அதிலும் தொமாஸ் அலெயா (Tomas Gutierrez Alea) சற்று அதிகப் பிரபலமாக இருக்கிறார். ஆனால் அலெயாவைப் போலவே, அல்லது அதை விடவும் அதிக முக்கியத்துவம் கொண்ட இயக்குனர்கள் ப்ரஸீல், அர்ஜெண்டினா, மெக்ஸிகோ, வெனிஸுவலா போன்ற நாடுகளில் உருவாகி இருக்கிறார்கள். அவர்களில் முதல் முதலாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் க்ளாபர் ரோச்சா (Glauber Rocha) என்ற ப்ரஸீலிய இயக்குனர். அவருடைய பூமியின் வயது (The Age of the Earth) என்ற படத்தை தில்லி திரைப்பட விழா ஒன்றில் பார்த்த போது நான் அடைந்த பரவசம்

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல்

பம்பாய் நகரின் சேரி மக்களின் வாழ்வையும், அதிகாரவர்க்கத்தின் அவலமான மறுதலிப்புகளையும் செளகரியமான நெளிவுசுளிவுகளை பட்வர்தனின் ‘பம்பாய் நம் நகர்’ (பாம்பே – ஹமாரா ஷஹர் – Bombay Our City) டாக்குமெண்ட்ரி படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுத்தது. அதை ஒதுக்கியதற்கு தூர்தர்ஷன் காரணமேதும் தரமறுத்தபோது பட்வர்தன் தூர்தர்ஷனை நீதிமன்றத்திற்கு...

  மேலும் படிக்க
 
 
கடவுளின் பெயரால் - வசந்தி சங்கரநாராயணன்

இரண்டாவது சர்வதேச டாக்குமெண்டரி திரைப்பட விழாவில் ஆனந்த் பட்வர்தனின் புதிய படமான (கடவுளின் பெயரால், Ram Ke Naam) காட்டப்பட்டது. ஆனந்த் படக்காட்சிகள் மற்றெல்லாவற்றையும் போலவே, இப்படக் காட்சி நடந்த டாடா தியேட்டர் நிரம்பிவழிந்தது. இதுவரை ஆனந்த் சமகால எரிகிற பிரச்னைகள் மீது படம் எடுத்திருக்கிறார். நேரடியான எதிர்கொள்ளலும், பார்வையாளர் முன் தன் திரைப்பட ....


  மேலும் படிக்க
       
 
 
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014

2014ஆம் ஆடுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. சுமார் 385க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், மணிமாறன் இசைக்குழுவினரின் பறை இசைக்கப்பட்டது. மேற்கு வங்க திரைப்பட இயக்குனர் புத்ததேப் தாஸ்குப்தா இவ்விருதை ஆனந்த் பட்வர்தனுக்கு வழங்கினார்.

  மேலும் படிக்க
 
 
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது - - அருண் மோ.

படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள் தமிழில் யதார்த்த சினிமாக்களின் வருகைக்கும், சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடி. வணிக நோக்கத்தை பிரதானமாகக் கொண்ட வெகுஜனப் படங்களில் ஆரம்பகாலத்தில் வேலை செய்திருக்கிறார். மறுப்பதற்கில்லை. ஆனால், இதே காலக்கட்டத்தில் மலையாளத்தில் பரதன் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களுடன் வேலை செய்கிறார். இந்தியாவின் முக்கியமான திரைப்படங்களை....



  மேலும் படிக்க
   
 
 
 
   
அறிவிப்பு:

வேஸ் ஆப் சீயிங், இலங்கை தமிழ் சினிமாவின் கதை, ஷாட் பை ஷாட் தொடர்கள் அடுத்த இதழில் வெளியாகும்.
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome