வீடு சிறப்பிதழ் :: இதழ்: 2, நாள்: 15-தை-2013
   
 
  உள்ளடக்கம்
 
பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’ - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
வெள்ளி விழா காணும் வீடு - அம்ஷன் குமார்
--------------------------------
'வீடு' - பாலு மகேந்திரா 1988 - எஸ். தியடோர் பாஸ்கரன்
--------------------------------
வீடும் விடுதலையும்: பாலு மகேந்திராவின் திரைப்படைப்பின் அர்த்த தளங்கள் - ராஜன் குறை
--------------------------------
வீடும் சில நினைவுகளும் - மு.புஷ்பராஜன்
--------------------------------
'வீடு' சொல்வது யாதெனில்... - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
பாலு மகேந்திராவின் வீடு - ராஜேஷ்
--------------------------------
வீடு - மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவு - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
வீடு - வெள்ளி விழா!!! - அருண் மோகன்
--------------------------------
வீடு திரையிடல் & கலந்துரையாடல் - அருண் மோகன்
   
   
   


வீடு திரையிடல் & கலந்துரையாடல்

அருண் மோகன்

சென்ற மாதம் (டிசம்பர்) 15 ஆம் தேதி பெரியார் திடலில் வீடு திரைப்படம் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாலு மகேந்திராவுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், வீடு திரைப்படம் பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும், நெகிழ்ச்சியுடன் பாலு மகேந்திரா அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்: (ஒளிப்படக் கலைஞர் சுந்தர்)

விவாதத்தில் பாலு மகேந்திரா

பேசாமொழி இணைய இதழை பாலு மகேந்திரா அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பாலு மகேந்திரா அவர்களுக்கு முழுக்க முழுக்க வெள்ளியினாலான வீடு ஒன்றை தமிழ் ஸ்டுடியோ அருண் பரிசளிக்கிறார்.

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை சார்பாக பாலு மகேந்திரா அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

விவாதத்தில் பங்கேற்கும் பார்வையாளர்கள்

விவாதத்தில் பங்கேற்கும் பார்வையாளர்கள்


 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </